நன்றி !

இன வன்முறைகள் குறித்த இக் கட்டுரைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், மனிதாபிமானிகள், வருங்கால சந்ததிகள் என் அனைவருக்கும் உதவக் கூடும் என்ற வகையில் இந் நூலை இலவசமாகத் தர விரும்புகிறேன். அதற்கு உதவிய Creative Commons, Free Tamil Ebooks தளங்களுக்கும் !

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மற்றும் இக் கட்டுரைகளைப் பிரசுரித்த காலச்சுவடு, உயிர்மை, விடிவெள்ளி, எங்கள் தேசம், இனியொரு ஆகிய இதழ்களுக்கும், அனைத்து இணையத்தளங்களுக்கும் !

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

கறுப்பு ஜூன் 2014 by எம்.ரிஷான் ஷெரீப் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.